பல்கலைக்கழ பரீட்சைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு
(UTV | கொழும்பு) – கொரொனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்ற நிலையில் பல்கலைக்கழகங்களின் இறுதி ஆண்டு பரீட்சை அட்டவணைகளில் எந்தவித மாற்றங்களும் ஏற்படுத்தப்போவதில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....