பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
(UTV | கொழும்பு) – பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நாளை மறுதினம் 26 ஆம் திகதி செவ்வாய்கிழமை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல்கள் அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் கல்வி அமைச்சில்...