விவசாய கழிவுகள் – விஞ்ஞானப்பூர்வ விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை
(UTV | கொழும்பு) – கொத்தமல்லி என்ற போர்வையில் உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவசாய கழிவுகள் தொடர்பான விஞ்ஞானப்பூர்வ விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது....
