தொண்டமான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் அனுதாபம்
(UTV | கொழும்பு) -அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுதாபம் தெரிவித்துள்ளார். அன்னாரின் திடீர் மறைவு குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ஆறுமுகன் தொண்டமான் மறைவு இலங்கை மக்களுக்கும், அந்நாட்டிற்கும்...