(UTV|குருநாகல் )- ஹெட்டிபொலவில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் குமார ஜனவரி 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
(UTV|கொழும்பு) – கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரத்மலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த 3 பேர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்....
(UTV|கொழும்பு) – மதரஸா பாடசாலைகளை வரையறைக்கு உட்படுத்துவதற்கு உரிய முறையை ஸ்தாபித்து, பதிவுசெய்யப்படாத மதரஸா பாடசாலைகளை பதிவுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
(UTV|கொழும்பு)- யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் உட்பட நிரந்தரமான தீர்வு முயற்சிகள் குறித்து, ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் குறிப்பிடப்படாமை வேதனையளிப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், முஸ்லிம்கள் குறித்த சரத் பொன்சேகாவின் உரை...
(UTV|கொழும்பு)- 2020 ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது...
(UTV|கொழும்பு)- இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் வௌிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்தியாவிற்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்....