மேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை
(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இன்று(28) முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை பின்பற்றாத நபர்கள் அனைவருக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா...
