Category : உள்நாடு

உள்நாடு

அருட்தந்தை ஏர்னஸ்ட் இயற்கை எய்தினார்

(UTV | கொழும்பு) – கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தகவல் தொழில்நுட்ப கல்விக்கு பாரிய பங்காற்றிய அருட்தந்தை ஏர்னஸ்ட் போருதொட்ட (88) இன்று(16) இயற்கை எய்தினார்....
உள்நாடு

ஈரானிய தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டிற்கு

(UTV|கொழும்பு)- உமா ஓயா பல்நோக்கு திட்ட நிர்மாணப் பணிகளுக்காக ஈரானிலிருந்து 85 தொழிநுட்பவியலாளர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். அவர்கள் நேற்று(15) ஈரானின் தெஹ்ரான் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கபப்டுகின்றன. தொழிநுட்பவியலாளர்கள் அனைவருக்கும்...
உள்நாடு

கைப்பற்றப்பட்ட வாகனங்களை மீள வழங்க தீர்மானம்

(UTV|கொழும்பு)- நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டக்காலப்பகுதியில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை, உரிமையாளர்களுக்கு மீள வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு ஜனாதிபதி கோட்டாபய...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் இன்று

(UTV|கொழும்பு)- தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று(16) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜூலை முதல் ஆரம்பப் பாடசாலைகளை திறக்க தீர்மானம்

(UTV|கொழும்பு)- சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா

(UTV|கொழும்பு)- அனுராதபுர பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 36 வயதுடைய பெண் ஒருவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் விபரம்

(UTV| கொவிட்-19)- நேற்றைய தினம்(15) நாட்டில் 16 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 6 பேரும் குவைட்டில்...
உள்நாடு

சில கைவினை மற்றும் ஆடை பொருட்களது இறக்குமதி நிறுத்தம்

(UTV | கொழும்பு) – கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடை பொருட்கள் சிலவற்றை இறக்குமதி செய்வதனை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்....
உள்நாடு

இதுவரை 19,091 வழக்குகள் நிறைவு

(UTV|கொழும்பு)- 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2020 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் 19,091 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி...
உள்நாடு

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு

(UTV|கொழும்பு)- வாகன விபத்தில் உயிரிழந்த அரச புலனாய்வு சேவையில் பணியாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் சார்ஜென்ட் ஆக இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளார் கடந்த 14 ஆம் திகதி தேசிய...