தனிமைப்படுத்தல் தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவித்தல்
(UTV | கொழும்பு) – கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்த இன்று (16) முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்...