போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்
(UTV|கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் 13 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த 13 பேரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 4...