மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பு
(UTV | கொழும்பு) – பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் இன்று (29) முதல் மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் ....
