நேற்று இனங்காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் விபரம்
(UTV|கொவிட் 19) – நாட்டில் நேற்றைய தினம்(23) மாத்திரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 29 பேர் இந்தியாவின் மும்பையில் இருந்து வந்தவர்கள் எனவும் ஏனைய 11 பேரும் அமெரிக்காவில் இருந்து...