ரிஷாட் கைதிற்கு அரசியல் நோக்கமே காரணம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
(UTV | கொழும்பு) – ரிஷாட் பதியுதீன் கைதானது அரசியல் நோக்கத்தோடு முன்னெடுக்கப்பட்ட ஒரு விடயமே என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்....
