சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.நடராஜசிவம் காலமானார்
(UTV|கொழும்பு) – இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.நடராஜசிவம் நேற்று தனது 74 ஆவது வயதில் காலமானார். நேற்று இரவு 11.30 மணியளவில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமாகியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக்...