பாம் எண்ணெய் தடையும் மல்லுக்கட்டும் சிற்றூண்டி உற்பத்திகளும்
(UTV | கொழும்பு) – அரசாங்கத்தினால் பாம் எண்ணெய்க்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக சிற்றூண்டி உற்பத்தியாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை சிற்றூண்டி உற்பத்தி சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எம்.டி சூரிய குமார தெரிவித்துள்ளார்....