பிரதமர் – இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திப்பு ஆரம்பம்
(UTV | கொழும்பு) – இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா சற்றுமுன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினை சந்தித்து கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமரின் ஊடகப்...
