Category : உள்நாடு

உள்நாடு

நாடு திரும்பிய 290 இலங்கையர்கள்

(UTV|கொழும்பு)- பெலருஸ் நாட்டில் சிக்கயிருந்த 290 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் – 1206 எனும் சிறப்பு விமானம் ஊடாக இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான...
உள்நாடு

கொழும்பு பங்கு சந்தை புதிய தலைவர் நியமனம்

(UTV|கொழும்பு)- கொழும்பு பங்கு சந்தையின் புதிய தலைவராக துமித் பெர்ணான்டோ ஏகமானதாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று முதல் ஊரடங்கு சட்டம் நீக்கம்

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12 மணி முதல் 4 மணி...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக உயர்வு

(UTV|கொவிட் 19)- இலங்கையில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை1639 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடு

முகக்கவசம் அணியாதவர்கள் நாளை முதல் சுயதனிமைப்படுத்தல்

(UTV|கொழும்பு)- முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்களை நாளை(28) முதல் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறித்துள்ளது பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்...
உள்நாடு

பொதுத்தேர்தல் – வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை நிறைவு

(UTV|கொழும்பு)- பொதுத்தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை(28) நிறைவடையவுள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் கம்பஹா மாவட்டத்திற்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் இன்று(27) முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் திருகோணமலை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள்...
உள்நாடு

நிதி முறைகேடுகள் குறித்து ஆராய ஆணைக்குழு நியமனம்

(UTV|கொழும்பு)- கடந்த ஆட்சி காலத்தில் அரசு வங்கிகளின் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் குறித்து ஆராய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 223 கடற்படையினர் வௌியேற்றம்

(UTV|கொழும்பு)- முல்லைத்தீவு இலங்கை விமானப் படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த நிலையில் இன்று வௌியேறியுள்ளனர்....