குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை
(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையைக் கருத்திற் கொண்டு, குடிவரவு , குடியகல்வுத் திணைக்களத்தின் சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது...