அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
(UTV | கொழும்பு) – அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்திற்காக ஜனாதிபதியால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது....
