(UTV|கொழும்பு) – மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் உலர்ந்த மஞ்சள் கட்டி மூடைகளுடன் நேற்றிரவு(29) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
(UTV|கொழும்பு) – பொலன்னறுவ – லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – வாரியபொல சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் குறித்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – முதலாம் தரத்தில் இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை 35 – 40 வரை அதிகரிப்பதற்கு சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – கொவிட் – 19 (கொரோனா) தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை காலவறையின்றி பிற்போடப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – டெங்கு நோய் தொடர்பான பரிசோதனை மற்றும் இரத்த மாதிரியிலுள்ள கலங்களின் எண்ணிக்கை பரிசோதனை ஆகியவற்றுக்கு அதிக கட்டணங்களை அறவிடும் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை...
(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்ட 115 நபர்களின் பெயர் விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று(30) ஒப்படைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – அரச சொத்துக்கள் அல்லது வேறு காரணங்களுக்கான இணக்கப்பாடு கைச்சாத்திட முன்னர் குறித்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை(31) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....