மின்சார சபை பெரும் பொருளாதார நெருக்கடியில்
(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபை பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், மின்சாரம் வழங்குவதற்கு 44 பில்லியன் ரூபா கடன்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்....
