நாடு பூராகவும் 71 வீதமான வாக்குகள் பதிவு
(UTV|கொழும்பு) – 2020 பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை...