ரஞ்சன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் [UPDATE]
(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகளுக்கு எதிராக இடைக்கால உத்தரவு கோரி ரஞ்சன் ராமநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்....