Category : உள்நாடு

உள்நாடு

நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் பணியாற்றும் சிற்றூழியர்கள் , இன்று (08) காலை 7 மணியிலிருந்து 12.30 மணி வரை அடையாள போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்....
உள்நாடு

நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் இலஞ்ச ஆணைக்குழுவில்

(UTV | கொழும்பு) –  முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்....
உள்நாடுவணிகம்

இறக்குமதியாகும் பால்மாவுக்கான உச்சபட்ச விலை

(UTV | கொழும்பு) –  பால்மாவை விற்பனை செய்யவுள்ள உச்சபட்ச விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் முன்வைக்கப் பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்....
உள்நாடு

ஜீவன் தியாகராஜா இராஜினாமா

(UTV | கொழும்பு) – வடமாகாணத்தின் புதிய ஆளுநாராக பதவியேற்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து ஜீவன் தியாகராஜா இராஜினாமா செய்துள்ளார்....
உள்நாடு

UPDATE – ராகலை தீ விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட ஐவர் பலி

(UTV |  நுவரெலியா) – ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகலை தோட்டம் – முதலாம் பிரிவில் பதிவான தீ சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....
உள்நாடு

“தேர்தல்களை விகிதாசார முறைப்படியே தொடர்ந்தும் நடத்த வேண்டும்” -ACMC வலியுறுத்து

(UTV | கொழும்பு) – இன்றைய தினம் (07) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஷஹீட்,...
உள்நாடுவிளையாட்டு

முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை

(UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது....
உள்நாடு

ரிஷாத் சிறுநீர் கழிப்பது கூட போத்தலில் : ஏன் இந்த பழிவாங்கல்?

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் எவ்வித ஆதாரமும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதை நாம் கண்டிப்பதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார்....
உள்நாடு

PANDORA PAPERS : இலங்கையர்கள் குறித்து விசாரணை ஆரம்பம்

(UTV | கொழும்பு) –   ‘பெண்டோரா பேப்பர்ஸ்’ (Pandora Papers)என்ற பெயரில் வெளியான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பிலும், குறித்த கொடுக்கல் வாங்கல் குறித்தும் விசாரணை செய்ய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக்...
உள்நாடு

PANDORA PAPERS : திரு.நடேசனுக்கு இலஞ்ச ஆணைக்குழு அழைப்பாணை

(UTV | கொழும்பு) – இலஞ்ச ஆணைக்குழுவில் நாளை (08) முன்னிலையாகுமாறு திருக்குமரன் நடேசனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது....