வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் வட்டி வீதங்கள் தொடர்பான புதிய அறிவிப்பு வௌியாகியுள்ளது. நிதிச்சபையின் நேற்றைய கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....
