(UTV | கொழும்பு) – மினுவாங்கொட, பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களை பதிவு செய்துக் கொள்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின் இறுதி தினம் இன்றாகும்....
(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வார இறுதி நாட்களான நாளை(10) நாளை மறுதினம்(11) கொழும்பு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அல்லது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படாது...
(UTV | கொழும்பு) – கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சாத்திகள் அனைவரும் தங்களின் தகவல்களை info.moe.gov.lk ல் பதிவு செய்யுமாறு கல்வி அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இரு பிள்ளைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது....
(UTV | கம்பஹா) – கம்பஹா மாவட்டடத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள் இன்று(09) திறக்கப்பட்டுள்ளன....
(UTV | கம்பஹா) – கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
(UTV | கொழும்பு) – வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
(UTV | கொழும்பு) – மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கி பழகிய மேலும் 08 பேருக்கும் மற்றும் குறித்த தொழிற்சாலையில் பணி புரிந்து வரும் ஊழியர் ஒருவருக்கும் கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்...