சீன நாட்டவருக்கு முன்னுரிமை : இலங்கை அரசு இணங்கியது
(UTV | கொழும்பு) – சீனத் தயாரிக்கப்பட்ட “சினோபார்ம்” கொவிட் -19 தடுப்பூசிகள் இலங்கையில் செலுத்தப்படும் போது அதில் இலங்கையில் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன நாட்டவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை அரசாங்கம்...