கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின வரவேற்பு நிகழ்வு [VIDEO]
(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் 81 ஆவது பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு கொழும்பு கிங்ஸ் பரி ஹோட்டலில் வரவேற்புரை நிகழ்வொன்றை நேற்று (23.03.2021) ஏற்பாடு செய்திருந்தது....