முடக்கப்பட்டுள்ள சில பகுதிகள் விடுவிப்பு
(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த கொழும்பு மாவட்டத்தின் புறக்கோட்டை, முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி மற்றும் கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு மற்றும் ராகம ஆகிய பிரதேசங்கள்...