(UTV | கொழும்பு) – பாராளுமன்றம் இன்று (05) முதல் கூட்டப்பட்டு, நாள் முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்வழி கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது....
(UTV | கொழும்பு) – சீனாவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கொவிட் தடுப்பூசிகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – தமது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுத்து நீதிபேராணையை பிறப்பிக்குமாறு சிறை தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது....
(UTV | கொழும்பு) – கொழும்பிலிருந்து புறப்படுகின்ற நெடுந்துார போக்குவரத்து சேவைகளில் பேரூந்து சாரதிகள் வாகனம் செலுத்தும் முறை தொடர்பில் கண்காணிப்பதற்காக இன்று (5) முதல் சிவில் உடையில் பொலிஸ்மா உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்த...
(UTV | மன்னார்) – மறைந்த மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் கலாநிதி, வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது....
(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கழிப்பறையில் இருந்து 13 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் அடங்கிய 3 பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய்யுடன் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 95 கொள்கலன்களை திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழவின் அறிக்கை மீதான 4 ஆம் நாள் விவாதத்தை ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்...