மஹர சிறைச்சாலை கலவரம் : 116 பேரிடம் வாக்குமூலம்
(UTV | கம்பஹா) – மஹர சிறைச்சாலையில் கடந்த வாரம் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில், குற்றப் புலனாய்வு பிரிவினரால், 116 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....