ஏப்ரல் 21 : இரண்டாம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு விசேட ஆராதனை
(UTV | கொழும்பு) – கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள விசேட ஆராதனை நிகழ்வுகளின் காரணமாக, தேவாலயத்திற்கு அண்மையிலுள்ள சில வீதிகளில் நாளை(20) மாலை 4 மணி முதல் மறுநாள்...