தேசத்துரோக போர்ட் சிட்டி சட்டத்திற்கு எதிராக SJB ஆர்ப்பாட்டம்
(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான விவாதம் நாடாளுமன்றில் இரண்டாவது நாளாக ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...