Category : உள்நாடு

உள்நாடு

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஸ்மார்ட் நூலகத்தின் பெயர் பலகை நீக்கம்

(UTV | கொழும்பு) – சட்டமா அதிபர் திணைக்களத்தில் அண்மையில் திறக்கப்பட்ட ஸ்மார்ட் நூலகத்தின் பெயர் பலகை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ACMC நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கட்சி உறுப்புரிமையிலிருந்து இடை நிறுத்தம்

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் கட்சி உறுப்புரிமையிலிருந்து...
உள்நாடு

தாதியர் சங்கத்தினால் அரசுக்கு காலக்கெடு

(UTV | கொழும்பு) –  கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தாதியர்களது பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என அகில இலங்கை தாதியர் சங்கம் கோரிக்கை...
உள்நாடு

நாட்டில் இன்று 44 கொவிட் மரணங்கள் பதிவு

(UTV | கொழும்பு) –  நாட்டில் இன்று 44 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. அதற்கமைய முதல் தடவையாக இலங்கையில் ஒரே நாளில் 40 க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன....
உள்நாடு

பயணக் கட்டுப்பாட்டினை கண்காணிப்பதற்கு சுமார் 22,000 பொலிஸார் கடமையில்

(UTV | கொழும்பு) – நேற்று (21) இரவு 11 மணி முதல் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...
உள்நாடு

நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி முதல் பயணக் கட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் இன்று (21) இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது....
உள்நாடு

பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் ரயில், பேரூந்து இயங்காது

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 28 ஆம் திகதி வரையான பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில், எந்தவொரு ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ், சீனாவின் சினோபாம் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் நேற்று (20) 18,988 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது....