புத்தாண்டு காலத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு செல்ல மாட்டேன் என்கிறார் ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன் அழைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் இன்று (11) விடேச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் ஜனாதிபதியின் கவனம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின்...