Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

புத்தாண்டு விடுமுறைக்காக மகளை அழைத்து வரச்சென்ற தந்தை விபத்தில் சிக்கி பலி

editor
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் சென்ற போது, அவரை அழைத்து வரச்சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகில் 12ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை...
உள்நாடு

களைகட்டும் வசந்த கால கொண்டாட்டம் – நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

editor
நுவரெலியாவில் 2025ஆம் ஆண்டுக்கான வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த முதலாம் திகதி (01) ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த...
அரசியல்உள்நாடு

அக்கரைப்பற்றில் ACMC யின் தேர்தல் பிரச்சார காரியாலயங்களை திறந்து வைத்தார் ரிஷாட் எம்.பி

editor
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான காரியாலயங்கள் திறப்பு விழாவும், முதலாவது மக்கள் சந்திப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அக்கரைப்பற்றில்...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் டீசல் மின் நிலைய மாபியாவில் சிக்கி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது – சஜித் பிரேமதாச

editor
புதைபடிவ எரிபொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றலை விட நீர், காற்று, சூரிய சக்தி போன்றவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மலிவானது. தற்போதைய அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்குவோம் என தேர்தல்...
உள்நாடு

மீன்பிடி படகில் கடத்தப்பட்ட 120 கி.கி. ஐஸ், ஹெரோயின் – 6 சந்தேகநபர்கள் ஆழ்கடலில் கைது

editor
சுமார் 120 கி.கி. ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை கடத்தலில் ஈடுபட்ட 6 சந்தேகநபர்கள் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் ஆழ்கடலில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் (11) இலங்கை கடற்படையினருக்கு...
உள்நாடுபிராந்தியம்

குருநாகல் வீதியில் சடலம் மீட்பு!

editor
குருநாகல் பொலிஸ் பிரிவில் உள்ள ஜெயந்திபுர வீதியில் இருந்து சடலமொன்று சனிக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலத்தில் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். . இறந்தவர் சுமார் 55 வயதுடையவர்...
உள்நாடு

தேசபந்துவுக்கு எதிரான விசாரணைக் குழு தொடர்பில் வெளியான தகவல்

editor
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக நிறுவப்பட்ட குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, சபாநாயகர் இது தொடர்பாக தலைமை நீதிபதி மற்றும்...
அரசியல்உள்நாடு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் மாளிகைக்காட்டில்!

editor
காரைதீவு பிரதேச சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளரும் காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான  எம்.எச்.எம். இஸ்மாயில் தலைமையில் நேற்று (12) மாளிகைக்காட்டில்...
உள்நாடு

மின்சார சபையின் கோரிக்கைக்கு செவிசாய்த்த மக்கள்

editor
தேசிய மின் கட்டமைப்பிலிருந்து சூரிய மின்கல சக்தி இணைப்புகளை துண்டிக்குமாறு விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு பலர் சாதகமாக பதிலளித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தேசிய மின்சார அமைப்பைக் கண்காணிக்கும்போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக இலங்கை...
உள்நாடு

29 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

editor
தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகஸ் வாவியில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 29 வயதுடைய கிராந்துருகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த அரச புலனாய்வு சேவை தலைமை அலுவலகத்தில்...