கலால் வரி சட்டங்களை மீறிய 1,320 பேர் கைது – அனுமதிப்பத்திரம் பெற்ற 3 விற்பனை நிலையங்களுக்கு சீல்
புத்தாண்டு காலப்பகுதியில் மதுவரித் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் கலால் வரிச் சட்டங்களை மீறி செயற்பட்ட 1,320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மதுவரித் திணைக்கள பிரதி...