பிரபல இசைக்கலைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது!
மீகொடை அரலிய தோட்டப் பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் துப்பாக்கியுடன் பிரபல இசைக்கலைஞர் ஒருவர் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, மாத்தறை பகுதியில்...