அபிவிருத்தியடையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் வகையில் 150 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சிகிச்சை மற்றும் கட்டணம் செலுத்தும் வாட் கட்டிடத்தொகுதி என்பன மக்கள் உரிமைக்கு கையளிக்கப்பட்டுள்ளது....