இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!
(UTV | அமெரிக்கா) – இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு! வோஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் அமெரிக்காவில், இலங்கையர்களுக்காக 550 வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்...