மீண்டும் பணிநீக்கம் செய்தது மெட்டா
(UTV | கொழும்பு) – மீண்டும் பணிநீக்கம் செய்தது மெட்டா கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச பொருளாதார நெருக்கடியால் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு...