முப்படையினருக்கு இஸ்ரேலில் பயிற்சி?
(UTV | கொழும்பு) – முப்படையினருக்கு இஸ்ரேலில் பயிற்சி? நாட்டின் முப்படையினருக்கும் இஸ்ரேலில் பயிற்சிகளை விரிவுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தியா, புதுடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பு உதவியாளர் கேணல்...