ராகுல்காந்தியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது!
(UTV | கொழும்பு) – “மோடி” என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தியமை தொடர்பில் ராகுல்காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை மீள்பரிசீலனை செய்யக்கூறி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை...