Category : உலகம்

உலகம்

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை திருத்தியமைக்கவேண்டும் – சர்வதேச ஆணைக்குழு.

(UTV | கொழும்பு) – உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூல வரைபின் பல சரத்துக்கள் அடிப்படை சட்டவாட்சிக் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் அமைந்துள்ளது. எனவே அனைத்துப் பிரஜைகளினதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு...
உலகம்

உக்ரைன் மக்கள் தொடர்பில் ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

(UTV | கொழும்பு) – ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் இடம்பெற்று வருகிறது. உக்ரைனின் சில பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள...
உலகம்

இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்றம்!

(UTV | கொழும்பு) – பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் கடந்த மாதம் 5 ஆம்...
உலகம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிர்வாணப்படங்கள் – அதிர்ச்சியில் ஸ்பெயின் நகரம்.

(UTV | கொழும்பு) – செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட மாணவிகளின் நிர்வாணப்படங்கள் ஸ்பெயின் நகரமொன்றை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. ஸ்பெயினின் நகரமொன்றில் வசிக்கும் இளம்பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளன என்ற செய்தி...
உலகம்

மெக்ஸ்வெல் முன்வைத்த யோசனைக்கு அமைய ஆசிய விளையாட்டு விழாவில் பட்டாசு வெடிகள் நீக்கம்!

(UTV | கொழும்பு) – இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா 13 வருடங்களுக்கு முன்னர் அக்காபல்கோவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்வைத்த யோசனைக்கு அமைய 19ஆவது ஆசிய...
உலகம்

ஈரான்-மாலைத்தீவுகள் இடையே மீண்டும் தூதரக உறவு!

(UTV | கொழும்பு) – ஈரானின் நட்பு நாடாக இருந்த மாலைத்தீவுகள் சுமார் 40 ஆண்டுகள் அதனுடன் தூதரக உறவை கொண்டிருந்தது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் விவகாரத்தில் அதன் கொள்கைகள் பிராந்திய அமைதி...
உலகம்

நாசாவின் அடுத்த வெற்றி வெற்றிகரமாக தரையிறங்கிய நாசா!

(UTV | கொழும்பு) – சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின் மாதிரிகளுடன் நாசாவின் கலமொன்று வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. சிறுகோள்கள் என அழைக்கப்படும் சூரியனை சுற்றிவரும் எரிகற்களின் மாதிரிகளுடன் நாசாவின் விண்வெளி கலமொன்று அமெரிக்காவின்...
உலகம்

சனல் 4 இன் ஆவணப்படம் – ஜெனீவாவில் வெளியானது.

(UTV | கொழும்பு) – ஜெனீவாவில் கடந்த வியாழக்கிழமை சர்வதேச அமைப்பொன்று இலங்கையின் உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்தசனல் இன் ஆவணப்படத்தை காட்சிப்படுத்தியுள்ளது. அந்த ஆவணப்படத்தை இயக்கியவரும் தயாரிப்பாளருமான தொம்வோக்கர் நிறைவேற்று தயாரிப்பாளர் பென் டிபியர்...
உலகம்

நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனம்!

(UTV | கொழும்பு) – நியூசிலாந்தின் சுற்றுலா மையமான குயின்ஸ்டவுனில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த திடீர்...
உலகம்

ஈரான் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படும் புதிய சட்டமூலம்!

(UTV | கொழும்பு) – ஈரானில் ஆடை அணிவதில் விதிகளை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய சட்டமூலத்தை ஈரான் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டமூலத்தின் விதிகளின் படி, பொது இடங்களில்...