Category : உலகம்

உலகம்

மத்திய கிழக்கில் யுத்தம் தவிர்க்க முடியாதபடி விரிவடையும் – ஈரான் எச்சரிக்கை.

(UTV | கொழும்பு) – இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவில் பெருமளவு பொதுமக்கள் உயிரிழப்பதால் மோதல் தவிர்க்க முடியாதபடி விரிவடையும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கட்டார் வெளிவிவகார அமைச்சரிடம் இதனை...
உலகம்

இஸ்ரேல் காசாவை ஆட்சி செய்ய எண்ணவில்லை – பெஞ்சமின் நெட்டன்யாகு.

(UTV | கொழும்பு) – இஸ்ரேல் காசாவை ஆக்கிரமிக்கவோ அல்லது கைப்பற்றவோ ஆட்சிபுரியவோ நினைக்கவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டனயாகு தெரிவித்துள்ளார். எனினும் ஹமாசை தோற்கடித்த பின்னர் காசாவிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல்கள் எழுவதை...
உலகம்

கேரள தலைமை செயலகத்திற்கு தொலைபேசி மிரட்டல்!

(UTV | கொழும்பு) –   கேரள தலைமை செயலக அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசியில் மிரட்டல் இன்று விடுக்கப்பட்டதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பொலிஸார் தீவிர சோதனையில்...
உலகம்உள்நாடு

காஸா போர் நிறைவா? பிரான்ஸ் ஜனாதிபதியின் அழுத்தம்

(UTV | கொழும்பு) – காஸாவின் ஹமாஸ் படையினருக்கு எதிரான போரில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். காஸா மக்களுக்கு உதவுவது, ஹமாஸ் – இஸ்ரேலுக்கு...
உலகம்

இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் ஐரோப்பிய நாடு!

(UTV | கொழும்பு) – இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலுக்கு தடைவிதிக்க வேண்டும் என பெல்ஜியத்தின் துணைப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர், மனிதாபிமானமற்ற முறையில் இஸ்ரேல் குண்டு மழை...
உலகம்

விசா சட்டத்தை மாற்றிய ஓமான்!

(UTV | கொழும்பு) – சுற்றுலா விசா மூலம் ஓமான் நாட்டுக்குள் நுழைந்து பின்னர் அதனை பணி விசாவாக மாற்றுவதை 31.10.2023 முதல் நிறுத்துவதற்கு அந்நாட்டு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, எந்த நாட்டிலிருந்தும்...
உலகம்

காசாவில் மூன்றுநாள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன!

(UTV | கொழும்பு) – காசாவில் மூன்;று நாள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாசிடம் பணயக்கைதிகளாக சிக்குண்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கு பதில் மூன்று நாள் யுத்த...
உலகம்

நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைவராக பெண்ணொருவர் நியமனம்!

(UTV | கொழும்பு) –   நியூசிலாந்து அணி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தீர்மானமிக்க போட்டியை இன்று எதிர்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தனித்துவமான மாற்றம் ஒன்றின் மீது உலக...
உலகம்

எந்திரன் சிட்டியை போல கொலை செய்த ரோபோ!

(UTV | கொழும்பு) – தென் கொரியாவில் ரோபோவால் ஒருவர் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரியும் 40 வயதுடைய நபர் இந்த ரோபோவை சோதனை செய்து...
உலகம்

இஸ்ரேல் இராணுவத்தினால் காசாவில் 130 சுரங்கங்கள் அழிப்பு!

(UTV | கொழும்பு) – காசாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியதிலிருந்து இதுவரை ஹமாஸ் போராளிகளால் உருவாக்கப்பட்டுள்ள 130 சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டுள்ளன. அங்கு சண்டையிட்டு வரும் வீரர்களுடன் இஸ்ரேல் இராணுவத்தின் பொறியாளர்கள் குழுவும்...