Category : உலகம்

உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

100நாட்களை கடந்த போர்: 24 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொலை

(UTV | கொழும்பு) – இஸ்ரேல் – ஹமாஸ் போர் 100 நாட்களை கடந்துள்ளதுடன், போரில் பலியான பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸா சுகாதார அமைச்சகம்...
உலகம்

நேபாள பேருந்து விபத்தில் பலர் பலி!

(UTV | கொழும்பு) – நேபாளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். நேபாள நாட்டின் டாங் மாவட்டம் நேபாள் கஞ்சில் இருந்து காத்மாண்டு நோக்கி பேருந்து ஒன்று...
உலகம்

மைதானத்திற்கு ஹெலியில் வந்திறங்கிய டேவிட் வோர்னர்!

(UTV | கொழும்பு) – டேவிட் வோனர் ஹெலிகொப்டரில் சிட்னி கிரிக்கெட் மைதானத்திற்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது. அவுஸ்திரேலியாவில் தற்போது 2024 ஆடவர் பிக்பேஷ் தொடர் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. அதில் சிட்னி தண்டர்ஸ்...
உலகம்

ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு வடகொரியாவில் அனுமதி!

(UTV | கொழும்பு) – 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா தொற்று காரணமாக வடகொரியா தனது நாட்டின் எல்லைகளை கடந்த 2020ஆம் ஆண்டு மூடியது. இதனால் சுற்றுலா துறை மூலம் கிடைக்கும் வருவாய்...
உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) – ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று 6.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் எதிரொலித்தது. பாகிஸ்தான் நாட்டின் லாகூர், இஸ்லாமாபாத், கைபர்...
உலகம்

கியூபாவில் எரிபொருள் விலை உயர்வு!

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை அதிகரிக்கவுள்ளதாக கியூபா...
உலகம்

ஈக்குவடோரில் தொலைக்காட்சி நிலையத்திற்குள் நுழைந்த ஆயுததாரிகள்!

(UTV | கொழும்பு) – ஈக்குவடோரில் தொலைகாட்சி நிலையத்திற்குள் நேரடி ஒளிபரப்பின் போது உள்ளே நுழைந்த ஆயுததாரிகள் பணியாளர்களை அச்சுறுத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஈக்குவடோரின் குவாயாகில் நகரில் டீசி தொலைக்காட்சியின் அலுவலகத்திற்குள் நேரடி ஒளிபரப்பின்...
உலகம்

லெபனானில் இஸ்ரேல் விமான தாக்குதல் – முக்கிய தளபதி பலி

(UTV | கொழும்பு) – லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார். தென்லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு விசாம் டவில்...
உலகம்

தமிழ் எழுத்துக்களாலான திருவள்ளுவர் சிலை!

(UTV | கொழும்பு) – இந்தியாவின் தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களை கொண்டு உருவாக்கப்பட்ட சிலை ஒன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச்சிலையானது தொலைக்காணொளி தொழில் நுட்பத்தின் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது....
உலகம்

பங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்!

(UTV | கொழும்பு) – பங்களாதேஷில் அடுத்த பாராளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று நடைபெறுகிறது. இத்தோ்தலில் பிரதமா் ஷேக் ஹசீனா 5ஆவது முறையாக பிரதமராவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், இந்தத் தோ்தலைப் புறக்கணித்துள்ள முக்கிய...