Category : உலகம்

உலகம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) – சீனாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அந்த நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ஜின்ஜியாங் உய்கா் தன்னாட்சிப் பிரதேசம், அக்கி மாவட்டத்தில் நேற்று(30) நிலநடுக்கம்...
உலகம்

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

(UTV | கொழும்பு) – அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இம்ரான்...
உலகம்

மாலைதீவு ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை!

(UTV | கொழும்பு) – மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவுக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. மாலைதீவில், மொஹமட் முய்சுவின் அரசு சீன சார்பு என்றும், அங்குள்ள எதிர்க்கட்சி இந்தியாவுக்கு ஆதரவானது என்றும்...
உலகம்

யாசகர்களை ஒழிக்க இந்தியா திட்டம்!

(UTV | கொழும்பு) – இந்தியாவின் 30 நகரங்களில் யாசகர்கள் இல்லாத நிலையை எட்டுவதற்கு இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநகரங்களில் யாசகம் கேட்கும் பெரியவர்கள், குழந்தைகள் பெண்களுக்கு மறுநிவாரணம் வழங்கி, அவர்கள் மரியாதைக்குரிய...
உலகம்

பாராளுமன்றத்தில் பரபரப்பு!

(UTV | கொழும்பு) – ஆளும்கட்சியினர் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மோதலில் ஈடுபட்டதால், நேற்று   மாலை தீவு பாராளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவின் அமைச்சரவைக்கான முக்கியமான வாக்கெடுப்பின் போது நடந்ததாகக்...
உலகம்

அர்ஜென்டினாவின் தேசிய பூங்காவில் காட்டுத் தீ!

(UTV | கொழும்பு) – அர்ஜென்டினாவில் சுபுட் மாகாணத்தில் லாஸ் லர்செஸ் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா, 1 இலட்சத்து 90 ஆயிரம் ஹெக்டர் அளவில் பரந்து விரிந்துள்ளது. இந்த பூங்கா, பல்லாயிரக்கணக்கான அரியவகை...
உலகம்

கன்னி பயணத்தை ஆரம்பிக்கும் உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்!

(UTV | கொழும்பு) – உலகின் மிகப்பெரிய பயணிகள் சொகுசு கப்பலான ‘ஐகான் ஆஃப் தி சீஸ்’ தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. குறித்த கப்பல் புளோரிடாவின் மியாமியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும்,...
உலகம்

துருக்கியில் நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) – துருக்கியில் இன்று காலை 5.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
உலகம்

பாலஸ்தீன தாக்குதலில் ஈடுபட்ட ஐ.நா அமைப்பின் பணியாளர்கள்!

(UTV | கொழும்பு) – ஓக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பாலஸ்தீனத்திற்கான ஐநா அமைப்பின் பணியாளர்களும் உள்ளனர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்து அந்த அமைப்பிற்கான நிதியை அவுஸ்திரேலியா...
உலகம்

இரு நாடுகள் செல்வதற்கு இனி விசா தேவையில்லை!

(UTV | கொழும்பு) – சீனர்கள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். இந்த இரு நாடுகளும் நீண்ட காலமாகவே நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில் தற்போது இரு நாடுகளும் தங்களது விசா...