புதிய கட்சியை ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய்!
(UTV | கொழும்பு) – தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நடிகர் விஜய்யின்...