Category : உலகம்

உலகம்உள்நாடு

22 இந்தியர்கள் அதிரடியாக கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போதே நேற்று...
உலகம்உள்நாடு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.01 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று(09.03.2024) சற்று வீழ்ச்சியை பதிவு...
உலகம்

பாகிஸ்தானின் பிரதமர் ஆக பாகிஸ்தான் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு!

பாகிஸ்தானின் பிரதமர் ஆக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ்(பிஎம்எல் – என்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தல் கடந்த பெப்ரவரி மாதம் 8 ம் திகதி...
உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு!

இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இந்த ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
உலகம்

பாகிஸ்தானின் பொது தேர்வு இன்று!

(UTV | கொழும்பு) –    இன்று பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியளவில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில்...
உலகம்

“நான் உயிரோடு இருக்கிறேன்” ; அதிர்ச்சிக் கொடுத்த பூனம் பாண்டே

(UTV | கொழும்பு) – கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட பொலிவூட் நடிகை பூனம் பாண்டே, “நான் உயிருடன் தான் இருக்கிறேன். அந்த நோய்க்கு பலியாகவில்லை” எனக்கூறி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்....
உலகம்

சிரியா மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்!

(UTV | கொழும்பு) – ஹமாஸுக்கு ஆதரவு அளித்து வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு, செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்...
உலகம்

போலந்து நாட்டில் புதிய கின்னஸ் சாதனை படைத்த பெண்!

(UTV | கொழும்பு) – போலந்து நாட்டில் உலக சாதனைக்காக பனிக்கட்டிகளால் நிரப்பப்பட்ட பெட்டிக்குள் முழு உடலுடன் நிற்கும் போட்டியில் கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா எனும் 43 வயதுடைய பெண் , குறித்த பெட்டிக்குள் 3...
உலகம்

கனடா பொலிஸார் தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – ராதிகா சிற்சபேசன் வலியுறுத்தல்

(UTV | கொழும்பு) – கனடாவின் பீல் பிராந்திய பொலிஸார் கனடாவில், வாழும் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என கனடாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் இலங்கை...