Category : உலகம்

உலகம்

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

editor
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று (12) காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமோரி (Aomori) மாகாணத்தின் கடற்கரைக்கு அப்பால், அந்நாட்டு நேரப்படி காலை 11:44 மணியளவில்,...
உலகம்

அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

editor
16 வயதிற்குட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்த முதல் நாடாக அவுஸ்திரேலியா பதிவாகியுள்ளது. அங்கு தற்போது நள்ளிரவை கடந்துள்ள நிலையில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை...
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

editor
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், ஹொக்கைடோ...
உலகம்

வட அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்

editor
வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க...
உலகம்

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

editor
சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் இன்று வியாழக்கிழமை (04) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 6.2 ரிச்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக சீன பூகம்ப வலையமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது. அப்பகுதியில் உள்நாட்டு நேரப்படி, பிற்பகல் 3.44 மணிக்கு...
உலகம்

வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம்

editor
வங்காள விரிகுடாவில் செவ்வாய்க்கிழமை (02) 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் 35 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் சிறிய...
உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

editor
இன்று (27) காலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10:26 மணியளவில்...
உலகம்

ஹாங்காங்கின் கொடூரத் தீ விபத்து – உயிரிழப்பு 44 ஆக உயர்வு – 279 பேரைக் காணவில்லை

editor
ஹாங்காங், தை போ (Tai Po) பகுதியில் உள்ள தை போ மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் நேற்று பிற்பகலில் (நவம்பர் 26) ஏற்பட்ட பாரிய தீ விபத்து, நகரின் மிக மோசமான...
உலகம்

இம்ரான் கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டதாக பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது

editor
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டதாக பரவி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த இம்ரான் கான், பின்னாளில் பாகிஸ்தான்...
உலகம்

12,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எத்தியோப்பியா எரிமலை – பல விமான சேவைகள் இரத்து

editor
எத்தியோப்பியாவில் உள்ள எரிமலை குழம்பு வெடித்து சிதறியதை அடுத்து, பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக உறங்கும் நிலையில் இருந்த ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை...