Category : உலகம்

உலகம்

டிரம்ப் மீது 05 முறை துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார் ?

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்....
உலகம்

சிங்கப்பூர் மணிமகுடம் புத்தக வெளியீட்டு விழாவில் செந்தில் தொண்டமான்.

சிங்கப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் தினகரனின் அழைப்பின் பேரில் “சிங்கப்பூர் மணிமகுடம்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டார். சிங்கப்பூர்...
உலகம்

டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் அவரின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது....
உலகம்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. மின்தனாவோ தீவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலமட்டத்திலிருந்து 630 கிலோமீற்றர் ஆழத்திற்கும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் ஏற்ப்பட்ட சேதங்கள்...
உலகம்

பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் – ஈரான்

ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தலைநகர் தெக்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன...
உலகம்

தேர்தலில் இறுதி வரை போட்டியிடுவேன் பின்வாங்க மாட்டேன் – ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எக்காரணம் கொண்டும் தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் பைடன் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அவரது கட்சியினரே...
உலகம்

பெண்களின் லட்சியங்களுக்கு எல்லை இருக்கக்கூடாது – ரேச்சல் ரீவ்ஸ்.

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது....
உலகம்

பிரித்தானிய பொதுத் தேர்தலில் 22 வயது இளைஞர் சாம் வெற்றி.

சமீபத்தில் நடந்து முடிந்த பிரிட்டன் (uk) பொதுத் தேர்தலில் 22 வயது இளைஞர் ஒருவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற சாம் கார்லின் (Sam Carling) “நாடாளுமன்றத்தின் குழந்தை”...
உலகம்

அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் – இடைநிறுத்திய புதிய பிரதமர் ஸ்டார்மர்.

கடந்த பிரித்தானிய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் இடைநிறுத்தப்படுவதாக புதிய பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் தனது கொள்கைகளை அறிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவிற்கு...
உலகம்

ரஷ்யாவின் பல பகுதிகளில் அவசர நிலை.

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களால், ரஷ்யாவின் பல பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் வோரோனேஜ் பகுதியில் உக்ரைனால் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....